மரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா என்னும் பெயர் அதன் எபிரேய மூலச் சொல்லான מרים (மிரியம்) மீது பதியப்பட்டிருக்கின்றது

மரியா அல்லது மரியாள் (ஆங்கில மொழி: Mary) என்பது பெண்களுக்கு வழங்கப்படும் பெயராகும். மத்திய கிழக்கில் ஆரம்பத்தைக் கொண்ட இப்பெயர் தற்சமயம் கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இசுலாமியர்கள் இப்பெயரை மரியம் என்று அழைப்பர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா&oldid=1709819" இருந்து மீள்விக்கப்பட்டது