மரமடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரமடி திராவிட விளையாட்டு

மராமடி (Maramadi) என்பது இந்திய மாநிலமான கேரளத்தில் நடத்தப்படும் ஒரு வகை மாட்டுப் பந்தயம் ஆகும். இது களப்பூட்டு அல்லது பொத்தோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பந்தையமானது வழக்கமாக காளைகளைக் கொண்டு நடத்தப்படும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். இது பருவமழைக்குப் பிறகு நடத்தப்படுகிறது. நடவுப் பணிகள் செய்வதற்கும் காளைகள் தேவைப்படுகின்றன. [1]

சட்ட ரீதியான தகுதி[தொகு]

2011 ஆம் ஆண்டில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-இன் கீழ், காளைகளையும், ஐந்து விலங்குகளையும் காட்சிப் படுத்துதல் மற்றும் பயிற்சியளித்தலுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. 2014-ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பில் இந்தத் தடை கேரள மாட்டுப் பந்தயத்துக்குப் பொருந்தும் என்று தீர்ப்பளிக்கபட்டது. [2] 2015 ஆம் ஆண்டு, கேரத மாட்டுப் பந்தைய சங்கம் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் இந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. [3] [4] [5]

காட்சியகம்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maramadi—bull surfing in Kerala". பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.
  2. "HC bars use of bulls for Maramadi" (in en-IN). The Hindu. 2015-09-09. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Kochi/hc-bars-use-of-bulls-for-maramadi/article7631594.ece. 
  3. Kerala High Court, Cattle Race Club Of India vs State Of Kerala, 5 September 2014
  4. K. A. Shaji, "Prevent cattle races, Animal Welfare Board tells Collector", The Hindu, 7 September 2014.
  5. Mahir Haneef, "Not just 'Jallikattu', Kalapoottu is also banned: Kerala HC", Times of India, 8 September 2014

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரமடி&oldid=3883531" இலிருந்து மீள்விக்கப்பட்டது