மரக்கால் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரக்கால் நடவடிக்கை
பகுதி: அரபு-இசுரேல் முரண்பாடு
Map of Tunisia.gif
துனீசியா வரைபடம்
நடவடிக்கையின் நோக்கம் தந்திரோபாயம்
திட்டமிடல் Air Force Ensign of Israel.svg இசுரேலிய விமானப்படை
இலக்கு துனீசியாவின் அமைத்திருந்த பலஸ்தீன விடுதலை இயக்க தலைமையகம் அழிக்கப்பட்டது
திகதி அக்டோபர் 1, 1985
செயற்படுத்தியோர் 8 எப்-15 ஈகிள்
விளைவு வெற்றி
பாதிக்கப்பட்டோர் ~100 கொல்லப்படல்

மரக்கால் நடவடிக்கை (Operation Wooden Leg, எபிரேயம்: מבצע רגל עץ‎) துனீசியாவின் தலைநகரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள ஹமம் அல்-சாட் எனுமிடத்தில் அமைந்திருந்த பலஸ்தீன விடுதலை இயக்க தலைமையகம் மீது இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் 1, 1985 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை உகாண்டாவில் 1976ல் மேற்கொள்ளப்பட்ட என்டபே நடவடிக்கையின் பின் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தொலை தூர நடவடிக்கையாகும். இஸ்ரேலில் இருந்து 1,280 மைல்களுக்கு (2060 கிமி) அப்பால் இது நடைபெற்றது. துனீசியா ஆதாரங்கள் இத்தாக்குதல் அமெரிக்காவிற்குத் தெரிந்து அல்லது அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதென நம்புகின்றன.[1]


See also[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கால்_நடவடிக்கை&oldid=3253367" இருந்து மீள்விக்கப்பட்டது