என்டபே நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்டபே நடவடிக்கை
இசுலேல்-பலஸ்தீன முரண்பாடு பகுதி

இந்த நடவடிக்கைக்குப் பிறகு சயரெட் மட்கலில் இருந்து இஸ்ரேலிய கமாண்டோக்கள்
நாள் 4 சூலை 1976
இடம் என்டபே விமான நிலையம், உகண்டா
நடவடிக்கை வெற்றி; (106 இல்) 102 பயணக்கைதிகள் மீட்கப்பட்டனர்[1]
பிரிவினர்
 இசுரேல் பலஸ்தீன விடுதலைக்கான மக்களாதரவு முன்னனி
விடுதலைக் குழுக்கள் (செருமனி)
 உகாண்டா
தளபதிகள், தலைவர்கள்
இசுரேல் யெகுடியல் அடம்
இசுரேல் டான் சொம்ரோன்
இசுரேல் பென்யமின் பெலெட்
இசுரேல் யோனதான் நெத்தன்யாகு (களச்சாவு)
வாடி காட்டாட்
Revolutionäre Zellen வில்பிரிட் போஸ் (களச்சாவு)
உகாண்டா இடி அமீன்
பலம்
ஏறக்குறைய 100 அதிர்ச்சித் தாக்குதல் படையினர்,
அத்துடன் வான் குழு மற்றும் உதவியாளர்கள்.
7 கடத்தல்காரர்கள்.
தெரியாதளவு உகண்டா படையினர்
இழப்புகள்
1 அதிர்ச்சித் தாக்குதல் வீரர் கொல்லப்படல்
5 அதிர்ச்சித் தாக்குதல் வீரர்கள் காயம்
கடத்தல்காரர்கள்:
7 பேரும் கொல்லப்படல்
உகண்டா படையினர்:
45 உகண்டா படையினர் கொல்லப்படல்[2]
தெரியாதளவு உகண்டா படையினர் காயம்
11 மிக்-17 விமானங்கள் அழிப்பு.
4 பணயக்கைதிகள் கொல்லப்படல்
10 பணயக்கைதிகள் காயம்
என்டபே விமான நிலையத்தின் பழைய முடிவிடம் (2008)

என்டபே நடவடிக்கை இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் அதிர்ச்சித் தாக்குதல் படையினரால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் வைத்து 4 சூலை 1976 அன்று நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத எதிர்ப்பு பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கையாகும்.[3] ஒரு வாரத்துக்கு முன், 27 சூன் அன்று பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் (Air France) வான் விமானம் 248 பயணிகளுடன் பலஸ்தீன விடுதலைக்கான மக்களாதரவு முன்னனி மற்றும் செருமனி விடுதலைக் குழுக்களினால் கடத்தப்பட்டு உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவிற்கு அருகிலுள்ள என்டபேக்கு கொண்டு செல்லப்பட்டது. கடத்தல்காரர்கள் இசுரேலியர்களையும் யூதர்களையும் பெரிய குழுவிலிருந்து வேறுபடுத்தி வேறு ஒரு அறையில் பலவந்தப்படுத்தி அடைத்தனர்.[4][5][6] அன்று பின்னேரம், 47 யூதரற்ற, இசுரேலியரற்றோர் விடுதலை செய்யப்பட்டனர்.[4][6][7] அடுத்த நாள், மேலும் 101 யூதரற்ற பணயக் கைதிகள் பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் வான் விமானத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்ட யூத, இசுரேலிய பயணிகளுடன் யூதரல்லாத விமான மைக்கல் பாகோஸ் பணயக் கைதிகளாக கொலை அச்சுறுத்தலுக்குள்ளாயினர்.[8][9]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. McRaven, Bill. "Tactical Combat Casualty Care – November 2010". MHS US Department of Defense. MHS US Department of Defense. Archived from the original on 16 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 15 July 2011.
  2. Entebbe: The Most Daring Raid of Israel's Special Forces, The Rosen Publishing Group, 2011, by Simon Dunstan, page 58
  3. Smith, Terence (4 July 1976). "HOSTAGES FREED AS ISRAELIS RAID UGANDA AIRPORT; Commandos in 3 Planes Rescue 105-Casualties Unknown Israelis Raid Uganda Airport And Free Hijackers' Hostages". The New York Times. http://select.nytimes.com/gst/abstract.html?res=F60816FA38591B728DDDAD0894DF405B868BF1D3. பார்த்த நாள்: 4 July 2009. 
  4. 4.0 4.1 Simon Dunstan (15 January 2011). Entebbe: The Most Daring Raid of Israel's Special Forces. The Rosen Publishing Group. pp. 20–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4488-1868-6. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  5. John T. Correll (December 2010). "Entebbe". Air Force Magazine இம் மூலத்தில் இருந்து ஜூலை 30, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120730193029/http://www.airforce-magazine.com/MagazineArchive/Documents/2010/December%202010/1210entebbe.pdf. பார்த்த நாள்: June 20, 2011. 
  6. 6.0 6.1 Mark Ensalaco (2008). Middle Eastern Terrorism: From Black September to September 11. University of Pennsylvania Press. pp. 96–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-4046-7. பார்க்கப்பட்ட நாள் 4 July 2012.
  7. "Entebbe; Thirty Years On; miracle on the runway". Jewish Telegraph. 2006. http://www.jewishtelegraph.com/enteb_1.html. பார்த்த நாள்: June 20, 2011. 
  8. Sol Scharfstein (1 May 1994). Understanding Israel. KTAV Publishing House, Inc. pp. 118–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88125-428-0. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  9. Dunstan, Simon (2009). Israel's Lighting Strike, The raid on Entebbe 1976. Osprey Publishing; Osprey Raid Series #2. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-397-1. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

Further reading[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்டபே_நடவடிக்கை&oldid=3619460" இலிருந்து மீள்விக்கப்பட்டது