மிக்-17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகோயன் குருவிச் மிக்-17
வகை போர் விமானம்
உற்பத்தியாளர் மிகோயன்-குருவிச்
முதல் பயணம் ஜனவரி 14 1950
முக்கிய பயன்பாட்டாளர்கள் சோவியத் வான்படை
மக்கள் விடுதலைப் படை
வியட்நாம் மக்கள் வான்படை
இலங்கை வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 10,000-/+
மாறுபாடுகள் லிம்-6
Shenyang J-5

மிக்-17 அல்லது 'மிகோயன் குருவிச் மிக்-17 சண்டை விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. 1952 முதல் பயன்பாட்டில் உள்ளது.

பயன்பாட்டில் உள்ள நாடுகள்[தொகு]

மிக்-17 இயக்குபவர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-17&oldid=1787136" இலிருந்து மீள்விக்கப்பட்டது