மயொட்டே தேன்சிட்டு
Appearance
மயோட் தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பெசாரிபார்மிசு
|
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | சின்னைரிசு
|
இனம்: | சி. கோக்வெரெல்லி
|
இருசொற் பெயரீடு | |
சின்னைரிசு கோக்வெரெல்லி ஹெர்ட்லாப், 1860 | |
உத்தேச பரம்பல்
வருடம் முழுவதும்
|
மயோட் தேன்சிட்டு (Mayotte sunbird)(சின்னைரிசு கோக்வெரெல்லி) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மயோட்டே மற்றும் கோமரோசு தென்கிழக்கு எல்லையில் காணப்படுகின்றன. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Cinnyris coquerellii". IUCN Red List of Threatened Species 2016: e.T22717822A94553815. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717822A94553815.en. https://www.iucnredlist.org/species/22717822/94553815. பார்த்த நாள்: 16 November 2021.
- BirdLife International 2004. Nectarinia coquerellii. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 26 July 2007.