மன்செரா

ஆள்கூறுகள்: 34°20′2″N 73°12′5″E / 34.33389°N 73.20139°E / 34.33389; 73.20139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்செரா
நகரம்
குளிர்காலப் பனிப் பொழிவிற்குப்பின் மன்செரா நகரம்
குளிர்காலப் பனிப் பொழிவிற்குப்பின் மன்செரா நகரம்
மன்செரா is located in பாக்கித்தான்
மன்செரா
மன்செரா
மன்செரா is located in Khyber Pakhtunkhwa
மன்செரா
மன்செரா
ஆள்கூறுகள்: 34°20′2″N 73°12′5″E / 34.33389°N 73.20139°E / 34.33389; 73.20139
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா
மாவட்டம்மன்செரா
தாலுகாமன்செரா
பரப்பளவு[1]
 • மொத்தம்1,340 km2 (520 sq mi)
ஏற்றம்1,088 m (3,570 ft)
மக்கள்தொகை (2017)[2]
 • மொத்தம்127,623
 • அடர்த்தி340/km2 (900/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
அஞ்சல் குறியீட்டென்21300
மன்செரா நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு

மன்செரா (Mansehra) (பஷ்தூ: مانسهره; உருது: مانسہرہ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மன்செரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் மாகாணத் தலைநகரான ராவல்பிண்டிக்கு வடக்கே 158 கிலோ மீட்டர் தொலைவிலும்; இஸ்லாமாபாத்திற்கு வடக்கே 157 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்திற்கு தெற்கில் பாலாகோட் மற்றும் அப்போட்டாபாத் நகரங்கள் உள்ளது. இந்நகரத்திற்கு அருகில் கரோஷ்டி எழுத்துமுறையில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.[3]இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 1088 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mansehra Demographics table" (PDF). Pakistan Bureau of Statistics. Archived from the original (PDF) on 2018-12-27. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
  2. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP (MANSEHRA DISTRICT)" (PDF). Pakistan Bureau of Statistics. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.
  3. Department of Archaeology and Museums (2004-01-30). "UNESCO world heritage Centre - Mansehra Rock Edicts". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2011-03-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்செரா&oldid=3610393" இலிருந்து மீள்விக்கப்பட்டது