மன்சா ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்சா ராம்
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
முன்னையவர்கிரா இலால்
பின்னவர்கிரா இலால்
தொகுதிகர்சோக்
பதவியில்
1998–2003
முன்னையவர்மஸ்த் ராம்
பின்னவர்மஸ்த் ராம்
தொகுதிகர்சோக்
பதவியில்
1982–1985
முன்னையவர்ஜோகிந்தர் பால்
பின்னவர்ஜோகிந்தர் பால்
தொகுதிகர்சோக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-05-30)30 மே 1940
கர்சோக், மண்டி சமஸ்தானம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு14 சனவரி 2023(2023-01-14) (அகவை 82)
சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

மன்சா ராம் (30 மே 1940 [1] - 14 சனவரி 2023) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் மண்டி மாவட்டத்தில் உள்ள கர்சோக் தொகுதியில் இருந்து இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [2] [3] [4]

இறப்பு[தொகு]

ராம் சிறுநீரக செயலிழப்பால் 2023 ஜனவரி 14 அன்று இறந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mansa Ram (Mansa Ram) - Karsog Assembly Constituency (Vidhan Sabha) - 26 - Karsog - State Assembly 2012 - - OpenCampaign Politician Profile". Open Campaign - India's Best Civic Engagement Platform. https://in.opencampaign.com/politicians-in-india/18384/mansa-ram. 
  2. PERSONAL INFORMATION
  3. My Neta
  4. Mansa Ram sworn in as HP's Chief Parliamentary Secretary
  5. शिमला, अंकुश डोभाल (2023-01-14). "हिमाचल प्रदेश के पूर्व कैबिनेट मंत्री मनसा राम का निधन, शिमला के IGMC में ली आखिरी सांस" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்சா_ராம்&oldid=3842672" இலிருந்து மீள்விக்கப்பட்டது