மனித உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனித உயிரியல் என்பது மரபியல், பரிணாமம், வளர்ச்சி, உடலியல், உடற்கூறியல், தொற்றுநோயியல், மானுடவியல், சூழலியல், ஊட்டச்சத்து, மக்கள் தொகை மரபியல் மற்றும் கலாசார உயிரியல் மானுடவியல் மற்றும் பிற உயிரியல் துறைகளில் தாக்கங்கள் மூலம் மனிதர்களை ஆய்விற்கு உட்பட்ட பகுதி ஆகும். இது மானுடவியல் மற்றும் பிற உயிரியல் துறைகள் தொடர்பானது. மனித உடலியல் குறித்து விரிவான கட்டுரை இந்த பகுதியில் human body உள்ளது [1]

  1. 1. Sara Stinson, Barry Bogin, Dennis O'Rourke. Human Biology: An Evolutionary and Biocultural Perspective.Publisher John Wiley & Sons, 2012. ISBN 1118108043.Page 4-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உயிரியல்&oldid=2722285" இருந்து மீள்விக்கப்பட்டது