உள்ளடக்கத்துக்குச் செல்

மனித-வலுப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித-வலுப் போக்குவரத்து என்பது ஆட்களையும் பொருட்களையும் மனிதர்கள் தங்கள் சொந்த வலுவையோ அல்லது பிற மனிதர்களுடைய வலுவையோ பயன்படுத்தி ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்த்துவதைக் குறிக்கும். இதுவும், விலங்கு-வலுப் போக்குவரத்துமே இயந்திரங்களுக்கு முற்பட்டகாலப் போக்குவரத்து முறைகளாகும். சில இயந்திரங்கள் மனித-வலு இயக்கத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன.

எடுத்துக்காட்டுகள்:

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித-வலுப்_போக்குவரத்து&oldid=1341018" இலிருந்து மீள்விக்கப்பட்டது