விலங்கு-வலுப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
6வது ஜோர்ஜ் மன்னன் எலிசபத் மகாராணியுடன் குதிரை வண்டியில் (1936 இல் கனடாவில்)

விலங்கினங்களின் உடல்சக்தியை உந்தும் வலுவாகப் பயன்படுத்தி போக்குவரத்து வண்டிகளைச் செலுத்துதல் விலங்கு-வலுப் போக்குவரத்து ஆகும். விலங்கு வலுப்போக்குவரத்தில் பல்வேறு விலங்குகள் பண்டைதொட்டுப் பயன்படுத்தப் பட்டுவருகின்றன.

பொதுவாக விலங்கு வலுவாக பயன்படுத்தப்படும் விலங்குகள்[தொகு]

மக்கள் போக்குவரத்துக்கு[தொகு]

மாட்டுவண்டி

பொருட்களை ஏற்றியிறக்க[தொகு]

செய்திப் போக்குவரத்து[தொகு]