மனவளக்கலை பாகம் 1 (நூல்)
Appearance
மனவளக்கலை என்பது வேதாத்திரி மகரிஷியால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலை வேதாத்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[1] [2]
இந்நூலுக்கு பதிப்புரையை எழுதியிருப்பவர் உலக சமுதாய சேவா சங்க (WCSC) தலைவர் எஸ். கே. எம். மயிலானந்தன்
இந்நூலின் முதல் பதிப்பு அக்டோபர் 1983ல் வெளியிடப்பட்டது. தியானமுறை, தத்துவ விளக்கம் இவை உள்ளிட்ட உள்ளடக்கத்தை கொண்டது.[3]
நூலின் பொருடக்கம்
[தொகு]1)வாழ்வின் நோக்கம்
2)தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்
3)தவ நிலைகளும் பயன்களும்
4)தற்சோதனை i) எண்ணம் ஆராய்தல் ii) ஆசை சீரமைத்தல் iii) சினம் தவிர்த்தல் iv) கவலை ஒழித்தல் v) நான் யார்?
5)வாழ்த்தும் பயனும்
6)பேரின்பக் களிப்பு
மொழிப்பெயர்ப்புகள்
[தொகு]இந்நூல் ஆங்கிலம், கொரிய, ஜப்பானிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
இவற்றையும் காண்க
[தொகு]- வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 (நூல்)
- கடவுளும் கருமையமும் (நூல்)
- உண்மை நிலை விளக்கம் (நூல்)
- அருளருவி பகுதி 2 (நூல்)
- உலக சமாதானம் (நூல்)
- அருள்தந்தையின் நகைச்சுவையுணர்வு (நூல்)
- அறிவுத் திருக்கோவில்