உள்ளடக்கத்துக்குச் செல்

மந்துவில் (முல்லைத்தீவு)

ஆள்கூறுகள்: 9°20′N 80°43′E / 9.333°N 80.717°E / 9.333; 80.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்துவில்
Manthuvil
கிராமம்
மந்துவில் is located in இலங்கை
மந்துவில்
மந்துவில்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°42′E / 9.333°N 80.700°E / 9.333; 80.700
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

மந்துவில் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". Retrieved 1 ஏப்பிரல் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

9°20′N 80°43′E / 9.333°N 80.717°E / 9.333; 80.717

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்துவில்_(முல்லைத்தீவு)&oldid=3919743" இலிருந்து மீள்விக்கப்பட்டது