மணகெதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணகெதி
Managethi
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,503
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்621804
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
பாலின விகிதம்996 /
கல்வியறிவு59.78%

மணகெதி (Managethi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மணகெதியில் மொத்தம் 3503 பேர் இருந்தனர். இவர்களில் 1755 பேர் ஆண்கள் மற்றும் 1748 பேர் பெண்கள். இந்த கிராமத்தில் 80 சதவீத மக்கள் கோனார் அல்லது யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". census.tn.nic.in. Archived from the original on 2009-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணகெதி&oldid=3837248" இலிருந்து மீள்விக்கப்பட்டது