மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
சுகாதார அமைச்சு
அமைவிடம் மட்டக்களப்பு , மட்டக்களப்பு மாவட்டம், கிழக்கு மாகாணம், இலங்கை
ஆள்கூறுகள் 7°42′27.20″N 81°41′26.30″E / 7.7075556°N 81.6906389°E / 7.7075556; 81.6906389ஆள்கூறுகள்: 7°42′27.20″N 81°41′26.30″E / 7.7075556°N 81.6906389°E / 7.7075556; 81.6906389
மருத்துவப்பணி பொது
நிதி மூலதனம் அரசாங்கம்
வகை கற்பித்தல்
இணைப்புப் பல்கலைக்கழகம் கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
அவசரப் பிரிவு ஆம்
படுக்கைகள் 900
பட்டியல்கள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மட்டக்களப்பிலுள்ள ஓர் அரச வைத்தியசாலை. இது கிழக்கு மாகாணத்தில் முன்னனியிலுள்ள ஓர் வைத்தியசாலையாகும். இது கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலை ஆகும். 2010 இல், இங்கு 900 கட்டில்கள் காணப்பட்டன. [1]

உசாத்துணை[தொகு]

  1. "Under Line Ministry Beds 2010". Ministry of Health, Sri Lanka.

வெளி இணைப்புகள்[தொகு]