மஞ்சள் வயிற்றுப் பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சள் வயிற்றுப் பட்டாணிக் குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ப. வென்சுடுலசு
இருசொற் பெயரீடு
பர்தாலிப்பரசு வென்சுடுலசு
(சுவைன்கோ, 1870)
மஞ்சள் வயிற்றுப் பட்டாணிக் குருவி பரம்பல்
வேறு பெயர்கள் [2]
  • பரசு வென்சுடுலசு சுவைன்கோ, 1870

மஞ்சள் வயிற்றுப் பட்டாணிக் குருவி (Yellow-bellied tit-பர்தாலிப்பரசு வென்சுடுலசு) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் குறித்து முதன்முதலில் 1870இல் இராபர்ட் சுவின்கோ விவரித்தார்.

வாழிடம்[தொகு]

மஞ்சள் வயிற்றுப் பட்டாணிக் குருவி சீனாவில் மட்டும் காணப்படும் ஓர் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல காடுகள் மற்றும் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மஞ்சள் வயிற்றுப் பட்டாணி ஆண் குருவிகள் மிகவும் பிராந்தியமானவை, ஆனால் இவை அண்டைப் பகுதி குருவிகளுக்கு பரசுபர மரியாதை செலுத்துகின்றன. பறவைகள் ஒவ்வொன்றும் அதற்குரிய வாழிடப் நிலப்பரப்பை மதித்து நட்பைப் பராமரிக்க விரும்புவதால் இது "அன்பான எதிரி" விளைவு என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]