மஞ்சள் முக லாட வௌவால்
தோற்றம்
| மஞ்சள் முக லாட வௌவால் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | ரைனோலோப்பிடே |
| பேரினம்: | ரைனோலோபசு |
| இனம்: | ரை. விர்கோ |
| இருசொற் பெயரீடு | |
| ரைனோலோபசு விர்கோ அன்டர்சன், 1905 | |
| மஞ்சள் முக லாட வௌவால் பரம்பல் | |
மஞ்சள் முக லாட வௌவால் (Yellow-faced horseshoe bat) என்பது வௌவால் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை பிலிப்பீன்சு நாட்டில் மட்டும் காணப்படுகிறது. ரைனோலோபசு விர்கோ 2018ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Duya, M.R.; Alviola, P.A.; Sedlock, J.; Alvarez, J.; Fidelino, J.; Gatan-Balbas, M.; Veluz, M.J.; Jakosalem, P.G. (2019). "Rhinolophus virgo". IUCN Red List of Threatened Species 2019: e.T19575A21991148. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19575A21991148.en. https://www.iucnredlist.org/species/19575/21991148. பார்த்த நாள்: 16 November 2021.
- Chiroptera Specialist Group 1996. Rhinolophus virgo. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 30 July 2007.