மஞ்சள்-வால் ஓரியோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள்-வால் ஓரியோல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
I. mesomelas
இருசொற் பெயரீடு
Icterus mesomelas
(வக்லர், 1829)
மஞ்சள்-வால் ஓரியோலின் வாழ்விடங்கள்

மஞ்சள்-வால் ஓரியோல் (Icterus mesomelas) என்பது தெற்கு மெக்ஸிக்கோவிலிருந்து மேற்கு பெரு மற்றும் வடமேற்கு வெனிசுலாவில் காணப்படும் ஒரு பறவை ஆகும். பெருவில் இது ஒரு நதி பள்ளத்தாக்கில் காணப்படுகிறது. மஞ்சள்-வால் ஓரியோல் 22-23 செமீ (8.7-9.1 அங்குலம்) நீளம் மற்றும் 70 கிராம் (2.5 அவுன்ஸ்) எடையுடன் காணப்படுகிறது. இதில் நான்கு கிளையினங்கள் உள்ளன. பெரு மற்றும் வெனிசுலா தவிர மற்ற இடங்களில் மஞ்சள்-வால் ஓரியோல் மிகவும் பொதுவானதாக உள்ளது. ஆனால் கூண்டு-பறவை வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டு பெரும்பாலான இடங்களில் இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது; இந்த இனம் இதன் தோற்றம் மற்றும் இதன் அழகிய பாடல் இரண்டிற்காகவும் மதிக்கப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. "Icterus mesomelas". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Icterus mesomelas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்-வால்_ஓரியோல்&oldid=3849549" இலிருந்து மீள்விக்கப்பட்டது