மசரத் ஆலம் பட்
தோற்றம்
மசரத் ஆலம் படி | |
|---|---|
| பெருந்தலைவர், அனைத்து கட்சிகள் உரியத் மாநாடு (கிலானி பிரிவு) | |
தற்காலிகம் | |
| பதவியில் 7 செப்டம்பர் 2021[1][2] | |
| முன்னையவர் | சையது அலி கிலானி |
| பதவியில் 7 செப்டம்பர் 2003[3] – 15 செப்டம்பர் 2003[4] | |
| முன்னையவர் | புதிய பதவி |
| பின்னவர் | சையது அலி கிலானி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சூலை 1971 சிறிநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
| அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் அனைத்து கட்சிகள் உரியத் மாநாடு, (கிலானி பிரிவு) |
| பிற அரசியல் தொடர்புகள் | தெக்ரீக் இ ஹுரியத் ஜமாத் இ காஷ்மீர் |
| முன்னாள் மாணவர் | காஷ்மீர் பல்கலைக்கழகம் |
| பணி | காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் |
மசரத் ஆலம் பட் (Masarat Alam Bhat), காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் கட்சி அமைப்பாளரும், அனைத்து கட்சிகள் உரியத் மாநாடு (கிலானி பிரிவு) பெருந்தலைவரும் ஆவார்.[5] இவரது சொந்த கட்சியான ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் கட்சியை 27 டிசம்பர் 2023 அன்று உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. [6][7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Masarat Alam is new chairman of Hurriyat Conference | Free Press Kashmir". freepresskashmir.news (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-09-07. Retrieved 2021-10-17.
- ↑ Bashaarat Masood (8 September 2021). "Masarat Alam succeeds Geelani as Hurriyat chairman". The Indian Express. Archived from the original on 4 February 2023. Retrieved 4 February 2023.
- ↑ Bashaarat Mashood (5 September 2021). "Explained: Hurriyat at a crossroads". The Indian Express. Retrieved 7 February 2023.
- ↑ "Geelani heads breakaway Hurriyat group". The Tribune. 15 September 2003. Retrieved 4 February 2023.
- ↑ Who is Masarat Alam, the hardliner whose organisation has been banned for anti-national activities and supporting terror
- ↑ `Anti-India propaganda': Govt declares Masarat Alam Bhat's MLJK 'unlawful association' under UAPA
- ↑ Who is Masarat Alam Bhat, whose faction has been banned by the Centre
- ↑ Centre declares separatist Masarat Alam's MLJK as ‘unlawful association’ under UAPA.