சையது அலி கிலானி
Appearance
சையது அலி கிலானி Syed Ali Shah Geelani سید علی شاہ گیلانی | |
---|---|
All Parties Hurriyat Conference(G) | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சோப்பூர், காஷ்மீர், இந்தியா | 29 செப்டம்பர் 1929
இறப்பு | 1 செப்டம்பர் 2021 ஸ்ரீநகர், காஷ்மீர், இந்தியா | (அகவை 91)
அரசியல் கட்சி | ஹூரியத் மாநாட்டுக் கட்சி |
இணையத்தளம் | http://www.huriyatconference.com http://www.syedaligeelani.info |
சையது அலி கிலானி (Syed Ali Shah Geelani, செப்டம்பர் 29, 1929 - செப்டம்பர் 01, 2021)[1] ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. காஷ்மீரை தனி நாடாக பிரித்து தரவேண்டும் என்று இயக்கம் நடத்திய ஹரியத் தீவிரவாத பிரிவின் தலைவர் ஆவார்.
மறைவு
[தொகு]இவர் தனது 92 வயதில் 1 செப்டம்பர் 2021 அன்று ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Geelani calls himself". Times of India. 1 May 2003 இம் மூலத்தில் இருந்து 2013-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131208125654/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-01/india/27262924_1_syed-ali-shah-geelani-senior-citizen-affidavit.
- ↑ சையது அலி ஷா கிலானி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் காலமானார் - அவரது பின்னணி என்ன?. பிபிசி தமிழ். 2 செப்டம்பர் 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்". மாலை மலர். 2 செப்டம்பர் 2021.
{{cite web}}
: Check date values in:|date=
(help)