மக்காசார்
ஆள்கூறுகள்: 5°9′42.6956″S 119°26′10.1915″E / 5.161859889°S 119.436164306°E
மக்காசார் ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ Kota Makassar | |||
---|---|---|---|
நகரம் | |||
மக்காசார் நகரம் | |||
![]() The Makassar seafront | |||
| |||
அடைபெயர்(கள்): "Kota Daeng" | |||
குறிக்கோளுரை: Sekali Layar Terkembang Pantang Biduk Surut Ke Pantai | |||
நாடு | ![]() | ||
மாகாணம் | ![]() | ||
நிறுவியது. | 9 நவம்பர் 1607 | ||
அரசு | |||
• நகர முதல்வர் | Ir. H. முகம்மது ரமதான் போமாந்தோ | ||
• பிரதி நகர முதல்வர் | சியம்சு ரிசால் | ||
பரப்பளவு | |||
• நகரம் | 175.77 km2 (67.87 sq mi) | ||
• Metro | 2,473 km2 (955 sq mi) | ||
ஏற்றம் | 0–25 m (0–82 ft) | ||
மக்கள்தொகை (2010) | |||
• நகரம் | 13,34,090 | ||
• அடர்த்தி | 7,600/km2 (20,000/sq mi) | ||
• பெருநகர் | 25,25,048 | ||
• பெருநகர் அடர்த்தி | 1,000/km2 (2,600/sq mi) | ||
2010 decennial census | |||
நேர வலயம் | WITA (ஒசநே+8) | ||
• கோடை (பசேநே) | not observed (ஒசநே+8) | ||
தொலைபேசி குறியீடு | +62 411 | ||
இணையதளம் | www.makassarkota.go.id www.visitmakassar.net |
மக்காசார் (Makassar, Buginese-Makassar language: ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ) – sometimes spelled Macassar, Mangkasara') என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரமாகும். இது சுலாவெசியில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகரமும், இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுராபாயா, பண்டுங், மற்றும் மேடான் அடுத்து ஐந்தாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். [1] இது 19,926 சதுர கிலோமீட்டர்கள் (7,693 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். [1][2] 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.5 மில்லியன் ஆகும்[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Ministry of Internal Affairs: Registration Book for Area Code and Data of 2013 பரணிடப்பட்டது 2017-08-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Andi Hajramurni: "Autonomy Watch: Makassar grows with waterfront city concept", The Jakarta Post, 13 June 2011
- ↑ 2010 Census of Indonesia.