போல் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போல் டெய்லர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்போல் டெய்லர்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 1
ஓட்டங்கள் 34 1
மட்டையாட்ட சராசரி 17.00 1.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 17 1
வீசிய பந்துகள் 288 18
வீழ்த்தல்கள் 3
பந்துவீச்சு சராசரி 52.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 1/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/–
மூலம்: [1], சனவரி 1 2006

போல் டெய்லர் (Paul Taylor, பிறப்பு: ஆகத்து 8 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993/94 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_டெய்லர்&oldid=2709066" இலிருந்து மீள்விக்கப்பட்டது