கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போல் டெய்லர்தனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | போல் டெய்லர் |
---|
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் |
---|
பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு |
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
|
|
---|
|
போல் டெய்லர் (Paul Taylor, பிறப்பு: ஆகத்து 8 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993/94 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.