போர்னிய குக்குறுவான்
தோற்றம்
| போர்னிய குக்குறுவான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பிசிபார்மிசு |
| குடும்பம்: | மெகலைமிடே |
| பேரினம்: | சைலோபோகன் |
| இனம்: | சை. எக்சிமியசு |
| இருசொற் பெயரீடு | |
| சைலோபோகன் எக்சிமியசு (சார்ப்பி, 1892) | |
| வேறு பெயர்கள் | |
|
மெகாலைமா எக்சிமியா | |
போர்னிய குக்குறுவான் (Bornean barbet)(சைலோபோகன் எக்சிமியசு) என்பது மெகாலைமிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இங்கு இது போர்னியோ தீவில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் அயன அயல் மண்டலம் அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Psilopogon eximius". IUCN Red List of Threatened Species 2018: e.T22681665A130046030. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22681665A130046030.en. https://www.iucnredlist.org/species/22681665/130046030. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Phillipps' Field Guide to the Birds of Borneo. John Beaufoy Publishing. 2011.