போர்ட் லூயிஸ் மாவட்டம்

ஆள்கூறுகள்: 20°10′S 57°31′E / 20.167°S 57.517°E / -20.167; 57.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்ட் லூயிஸ்
மாவட்டம்
போர்ட் லூயிஸ் பகுதி குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
போர்ட் லூயிஸ் பகுதி குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
நாடுமொரிசியசு மொரிசியசு
அரசு[1]
 • வகைமாநகராட்சி
 • மேயர்ஹோசினல்லி அஸ்லாம் அதாம்
 • துணை மேயர்சுகவுரி கிரிஸ்தியானே தோரின்
பரப்பளவு
 • மொத்தம்42.7 km2 (16.5 sq mi)
மக்கள்தொகை (2012)[2]
 • மொத்தம்127,454
 • தரவரிசை4th in Mauritius
 • அடர்த்தி3,000/km2 (7,700/sq mi)
நேர வலயம்MUT (ஒசநே+4)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMU-PL (Port Louis)

போர்ட் லூயிஸ் மாவட்டம், மொரீசியசு நாட்டில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டது. போர்ட் லூயிஸ் நகர் முழுவதும் இந்த மாவட்டத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 42.7  சதுர கிலோமீட்டர். இங்கு 127,454 பேர் வாழ்கின்றனர்.


சுற்றுலாத் தலங்கள்[தொகு]

ஆபிரவாசி காட் என்ற இடம், யுனெசுக்கோவின் பாரம்பரியக் களங்களில் ஒன்று.

சான்றுகள்[தொகு]