போயிங் எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட்
Top view of gray jet fighter banking away from camera. Under the fuselage is an external fuel tank
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் ஓர் எப்/ஏ-18எப் சுப்பர் கோனட் பாரசீக வளைகுடா மேலாக பறப்பு நடவடிக்கையில் ஈடுபடல், 2005
வகை விமானந்தாங்கியில் இயங்கக்கூடிய பலபங்கு தாக்குதல் வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் மக்டொனல் டக்ளஸ்
போயிங்
முதல் பயணம் 29 நவம்பர் 1995
அறிமுகம் 1999
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை
அரச அவுத்திரேலிய வான் படை
உற்பத்தி 1995–தற்போதும்
தயாரிப்பு எண்ணிக்கை 500 (ஏப்ரல் 2011)[1]
திட்டச் செலவு மொத்த கொள்வனவு: ஐஅ$48.09 பில்லியன் (through FY2011)[2]
அலகு செலவு US$60.9 மில்லியன் (2013 பறப்புச் செலவு)[3]
முன்னோடி எப்/ஏ-18
மாறுபாடுகள் போயிங் இஏ-18ஜி கிரவுலர்

போயிங் எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட் (Boeing F/A-18E Super Hornet), இதனுடன் தொடர்கொண்ட இரண்டை இருக்கை எப்/ஏ-18எப் என்பன இரட்டைப் பொறி, விமானந்தாங்கி திறன் கொண்ட, பலபங்கு தாக்குதல் வானூர்தியும் எப்/ஏ-18-ஜ அடிப்படையாகக் கொண்டு அமைந்த வானூர்தியும் ஆகும். எப்/ஏ-18இ தனி இருக்கை எப்/ஏ-18எப் ஒன்றன்பின்னான இருக்கை வகைகள் பெரியனவும், எப்/ஏ-18சி மற்றும் டி வகைகளின் மிகவும் மேம்பட்ட வகையும் ஆகும். சுப்பர் கோனட் உள்ளக 20 மிமி எம்61 சுழல் பீரங்கியையும், வான்-வான் ஏவுகணைகள், வான்-நிலம் ஏவுகணைகள் ஆகிய ஆயுதங்களையும் கொண்டுள்ளது. மேலதிக எரிபொருளுக்காக ஐந்து வெளி எரிபொருள் கொள்கலன்களை கொண்டு செல்வதுடன், வான் எரிபொருள் நிரப்பு முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. U.S. Navy (21 ஏப்ரல் 2011). "Navy celebrates 500th Super Hornet, Growler delivery". defpro.com. Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Analysis of the Fiscal Year 2012 Pentagon Spending Request." costofwar.com. Retrieved: 22 செப்டம்பர் 2011.
  3. "Fiscal Year (FY) 2015 President's Budget Submission: Navy Justification Book Volume 1 Aircraft Procurement, Navy Budget Activities 1–4" பரணிடப்பட்டது 2014-04-01 at the வந்தவழி இயந்திரம், p. 1-9. U.S. Department of Defense, மார்ச்சு 2014. Retrieved: 20 மே 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
F/A-18E/F Super Hornet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.