எப்-15இ ஸ்ரைக் ஈகிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்-15இ ஸ்ரைக் ஈகிள்
அமெரிக்க வான்படையின் எப்-15இ
வகை பல பாத்திர, தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் மக்டொனல் டக்ளஸ்
போயிங் பாதுகாப்பு
முதல் பயணம் 11 திசம்பர் 1986
அறிமுகம் ஏப்ரல் 1988
தற்போதைய நிலை செயற்பாட்டில், உற்பத்தியில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
அரச சவுதி வான்படை
இசுரேலிய வான்படை
கொரியக் குடியரசு வான்படை
மேலும், பார்க்க பயன்படுத்துபவர்கள்
தயாரிப்பு எண்ணிக்கை 420[N 1]
அலகு செலவு F-15E: US$31.1 மில்லியன் (1998)[2] Davies[3]
F-15K: US$100 million (2006)[4]
முன்னோடி எப்-15 ஈகிள்
மாறுபாடுகள் எப்-15எஸ்இ சைலண்ட் ஈகிள்

எப்-15இ ஸ்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) என்பது ஐக்கிய அமெரிக்காவின் எல்லா காலநிலைக்கும் ஏற்ற பல பாத்திர சண்டை வானூர்தியாகும். எப்-15 ஈகிள் வானூர்தியை அடிப்படையாகக்கொண்டு வழித்துணைப் பாதுகாப்பு அல்லது மின்னியல் போர் வானூர்தி இன்றி நீண்ட தூர, அதிவேக தடைக்காக இது 1980களில் வடிவமைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க வான்படை எப்-15இ ஸ்ரைக் ஈகிள் வானூர்திகள் கருமையான உருமறைப்பு, பொறியின் ஓடுங்கிய பகுதியுடன் இணைக்கப்பட்ட மேலதிக எரிபொருள் கொள்கலன் என்பவற்றைக் கொண்டதால் ஏனைய ஈகிள் வகைகளினால் வேறுபடுத்தப்பட்டது.

குறிப்புக்கள்[தொகு]

  1. Number built for F-15E= 237,[1] F-15I= 25,[1] F-15S= 72,[1] F-15K= 61, F-15SG= 24, and F-15SA= 1; total= 421.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Davies 2002, p. 90.
  2. F-15E Strike Eagle fact sheet, US Air Force, 22 October 2009. Retrieved: 1 September 2011.
  3. Davies 2002, Appendix 1.
  4. "F-15E Eagle." Aerospaceweb.org. Retrieved: 27 February 2012.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
F-15E Strike Eagle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்-15இ_ஸ்ரைக்_ஈகிள்&oldid=3791875" இலிருந்து மீள்விக்கப்பட்டது