யூரோபைட்டர் டைபூன்
Appearance
யூரோபைட்டர் டைபூன் | |
---|---|
ராயல் சவூதி வான்படையின் யூரோபைட்டர் டைபூன் 2010 மால்டாவிற்கு மேலே | |
வகை | பல்பணி போர் வானூர்தி |
உற்பத்தியாளர் | யூரோபைட்டர் ஜிஎம்பிஎச் |
முதல் பயணம் | 27 மார்ச் 1994[1] |
அறிமுகம் | 4 ஆகஸ்ட் 2003 |
தற்போதைய நிலை | சேவையில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ராயல் வான்படை Luftwaffe இத்தாலிய வான்படை ஸ்பானிஷ் வான்படை See Operators below for others |
உற்பத்தி | 1994- |
தயாரிப்பு எண்ணிக்கை | 300 (அக்டோபர் 2011 இல்)[2] 471 ordered (as of January 2009) |
அலகு செலவு | €90 மில்லியன் (system cost Tranche 3A)[3] £125m (including development + production costs)[4] |
முன்னோடி | British Aerospace EAP |
யூரோபைட்டர் டைபூன் (Eurofighter Typhoon) ஒரு போர் விமானம். இது இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பு. இந்த விமான தயாரிப்பு திட்டம் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1994: Maiden flight for future fighter jet." BBC News, 27 February 1994. Retrieved: 19 March 2008.
- ↑ "Eurofighter delivers to the Spanish Air Force, the Typhoon nr. 300." eurofighter.com, 18 October 2011. Retrieved: 17 December 2011.
- ↑ "Haushaltsausschuss billigt Bundeswehrprojekte (in German." bmvg.de, 17 June 2009. Retrieved: 20 February 2011.
- ↑ "Management of the Typhoon Project." National Audit Office, United Kingdom, March 2011.