போனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போனோ
Bono
Bono November 2014.jpg
2014ஆம் ஆண்டில் போனோ
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர் பால் டேவிட் ஹூசன்
பிற பெயர்கள் போனோ வாக்ஸ்
பிறப்பு 10 மே 1960 (1960-05-10) (அகவை 58)
டப்லின், அயர்லாந்து
பிறப்பிடம் பிங்கலாஸ்,[1] County Dublin, Ireland
இசை வடிவங்கள் ராக் இசை
தொழில்(கள்) பாடகர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்) கிட்டார், கீபோர்டு, ஹார்மோனியம்
இசைத்துறையில் 1976 – தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள் யு2
இணையதளம் u2.com
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
BonoSignature.svg
Bono's signature

பால் டேவிட் ஹூசன் (பிறப்பு: 10 மே, 1960), போனோ என்ற பெயரில் அறியப்படும் ராக் இசைப் பாடகர் ஆவார்.[2] இவர் டப்லினைச் சேர்ந்த யு2 என்ற ராக் இசைக் குழுவின் முன்னணி பாடகர் ஆவார். இவருடைய குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் இவருடன் படித்த பள்ளியில் படித்தோர் ஆவர். இவர் மனைவியான ஆலி ஹூசனும் அதே பள்ளியில் படித்தார்.[3]இவர்களின் இசைக் கோப்புகளுக்கு போனோவே பாடல்வரிகளை எழுதுவார். இந்த வரிகள் சமுதாயம், அரசியல், மதம் சார்ந்து இருக்கும்.[4] போனோவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் நைட்ஹு பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். இவருக்கு 2005ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை டைம் இதழ் வழங்கியது.[5]

சான்றுகள்[தொகு]

  1. "It's where I shaped my future, says Bono". Evening Herald (Herald.ie). 12 December 2012. http://www.herald.ie/entertainment/around-town/its-where-i-shaped-my-future-says-bono-3324323.html. பார்த்த நாள்: 5 September 2013. 
  2. "Bono: A Global Rock Star and Activist.". Oprah.com. பார்த்த நாள் 22 September 2014.
  3. "U2 Biography—Bono". Macphisto.net (2006). பார்த்த நாள் 3 May 2007.
  4. "Adam Clayton biography – U2 bassist". atU2.com. பார்த்த நாள் 19 November 2010.; Moss, Vincent (24 December 2006). "The Unforgettable Sire". Sunday Mirror. http://www.sundaymirror.co.uk/showbiz/tm_headline=the-unforgettable-sire%26method=full%26objectid=18322022%26siteid=98487-name_page.html. பார்த்த நாள்: 19 November 2010. ; McIntosh, Elise (3 October 2006). "In Music and Love, U2 Has Staying Power". Staten Island Advance. 
  5. Gibbs, N. (26 December 2005). The Good Samaritans. Time, 166.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போனோ&oldid=1950292" இருந்து மீள்விக்கப்பட்டது