யு2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யூ2

பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம் டப்ளின் - அயர்லாந்து
இசை வகை(கள்) ராக், ஆல்டர்நேட்டிவ் ராக், போஸ்ட்-பங்க்
இசைத்துறையில் கி.பி. 1976 – இன்றுவரை
அங்கத்தவர்கள்
போனோ,
த எட்ஜ்,
ஆதம் க்ளேடன்,
லேரி முல்லேன் ஜூனியர்

யூ2 இசைக்குழு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினை மையமாகக் கொண்டு இயங்கும் இசைக்குழு ஆகும். இதில் போனோ, த எட்ஜ், ஆதம் க்ளேடன் மற்றும் முல்லேன் ஜூனியர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ராக் இசைக்குழு உலகம் முழுவதும் மிகப்பிரபலமாக அறிமுகமான ஓர் இசைக்குழு ஆகும். யூ2 சிறப்பான இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதை 22 முறைகள் வென்று ராக் இசைக்குழுக்களில் தன்னிகரற்று விளங்குகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யு2&oldid=1827490" இருந்து மீள்விக்கப்பட்டது