போத்தசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போத்தசு
போத்தசு மான்கசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
அக்டினோட்டெரிகீயை
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மாதிரி இனம்
போத்தசு போடசு
இரபீன்சுகு 1810
சிற்றினம்

உரையினை காண்க

போத்தசு (Bothus) என்பது பசிபிக், இந்திய மற்றும் அத்திலந்திக்குப் பெருங்கடல்களில் காணப்படும் போதிடே (இடது கண் ப்ளவுண்டர்கள்) குடும்பத்தில் உள்ள தட்டை மீன் பேரினமாகும். இந்தப் பேரினத்தில் உள்ள சில சிற்றினங்கள் நீலப் புள்ளி வளையங்களைக் கொண்டுள்ளன.

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட 16 சிற்றினங்கள் உள்ளன:[1]

  • போத்தசு அசிமிலிசு (குந்தர், 1862)
  • போத்தசு கான்சுடலடசு (டிஎஸ் ஜோர்டான், 1889) (பசிபிக் கண் தட்டைமீன்)
  • போத்தசு எலிப்டிகசு (போய், 1860)
  • போத்தசு குய்பே ஸ்டாச், 1966 (கினியன் தட்டைமீன்)
  • போத்தசு இலியோபார்டினசி (குந்தர், 1862) (பசிபிக் சிறுத்தை தட்டைமீன்)
  • போத்தசு லுனாடசு (லின்னேயஸ், 1758) (தட்டு மீன்)
  • போத்தசு மாகுலிபெரசு (போய், 1860) (மஞ்சள் தட்டைமீன்)
  • போத்தசு மான்கசு (ப்ரூஸோனெட், 1782) (மலர் தட்டைமீன்)
  • போத்தசு மெல்லிசி நார்மன், 1931 (செயின்ட் ஹெலினா தட்டைமீன்)
  • போத்தசு மிரியாசுடர் (டெம்மின்க் & ஷ்லேகல், 1846) (இந்தோ-பசிபிக் முட்டைவடிவ தட்டைமீன்)
  • போத்தசு ஓசெல்லடசு (அகாசிஸ், 1831) (கண் தட்டைமீன்)
  • போத்தசு பாந்தெரினசு (ரூப்பல், 1830) (சிறுத்தை தட்டைமீன்)
  • போத்தசு போடாசு (டெலரோச், 1809) (அகலமான கண்கள் கொண்ட தட்டைமீன்)
  • போத்தசு ராபின்சி டாப் & அப்பிப், 1972 (இருபுள்ளித் தட்டைமீன்)
  • போத்தசு சுவியோ ஹென்ஸ்லி, 1997
  • போத்தசு திரிசிர்ரிட்டசு கோட்டாஸ், 1977

மேற்கோள்கள்[தொகு]

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Bothus in FishBase. October 2012 version.
  • "Bothus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
"https://ta.wikipedia.org/w/index.php?title=போத்தசு&oldid=3492846" இலிருந்து மீள்விக்கப்பட்டது