போட்சா அப்பால நரசையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்சா அப்பால நரசையா
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2014
முன்னையவர்கொண்டப்பள்ளி அப்பால நாயுடு
தொகுதிகஜபதிநகரம்
பதவியில்
2004–2009
முன்னையவர்அருணா பதாலா
பின்னவர்கொண்டப்பள்ளி அப்பால நாயுடு
தொகுதிகஜபதிநகரம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
உறவுகள்
முன்னாள் கல்லூரிகீதம் கல்லூரி
வேலைஅரசியல்வாதி

போட்சா அப்பலா நரசையா (Botcha Appalanarasayya), ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக 2019 இல் கஜபதிநகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு சார்பாக 2009-2014 இல் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

குருநாயுடுவுக்கும் ஈஸ்வரம்மாவுக்கும் பிறந்த இவருக்கு 6 சகோதரர்கள் உள்ளனர். அவர்களில் போட்சா சத்யநாராயணா மூத்தவர், மற்றவர்கள் இளையவர்கள் இதில், 4 சகோதரிகளும் அடங்குவர். [1] [2] இவர் அரசியல்வாதியான பட்டுகொண்டா அப்பால நாயுடுவின் உறவினர். [3] இவர் 1985 இல் விசாகப்பட்டினம் கீதம் கல்லூரியில் பட்டம் பெற்றவர் [2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2009 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் கஜபதிநகரம் தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். [4] பின்னர் 2014 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [3] இருப்பினும், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 175 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட 175 காங்கிரசு வேட்பாளர்களில் இவரும் இவரது சகோதரர் சத்யநாராயணாவும் மட்டுமே தனகளது வைப்புத் தொகையை தக்கவைக்க முடிந்தது. பின்னர், இவர் காங்கிரசிலிருந்து விலகி, ஜூன் 2015 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். [5] பின்னர் 2019 தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "మంత్రి బొత్స సత్యనారాయణ ఇంట విషాదం" (in தெலுங்கு). 16 August 2020. பார்க்கப்பட்ட நாள் 3 December 2022.
  2. 2.0 2.1 "Botcha Appalanarasayya(Indian National Congress(INC)):Constituency- GAJAPATHINAGARAM(VIZIANAGARAM) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 3 December 2022.
  3. 3.0 3.1 "Botcha family falls to ‘Samaikya’ sentiment" (in en-IN). 16 May 2014. https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/botcha-family-falls-to-samaikya-sentiment/article6017221.ece. 
  4. 4.0 4.1 "Gajapathinagaram Assembly Election Results 2019 Live: Gajapathinagaram Constituency (Seat) Election Results, Live News". பார்க்கப்பட்ட நாள் 3 December 2022.
  5. "Botcha joins YSR Congress along with kin, followers" (in en-IN). 7 June 2015. https://www.thehindu.com/news/national/Botcha-joins-YSR-Congress-along-with-kin-followers/article60181162.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்சா_அப்பால_நரசையா&oldid=3824155" இலிருந்து மீள்விக்கப்பட்டது