ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2009

← 2004 16 ஏப்ரல் 2009, 23 ஏப்ரல் 2009 2014 →

அனைத்து (294) தொகுதிகளும்
வாக்களித்தோர்72.64%[1]
  Majority party Minority party Third party
  Chiranjeevi welcome01 (cropped).jpg
தலைவர் ந. கிரண் குமார் ரெட்டி நா. சந்திரபாபு நாயுடு சிரஞ்சீவி (நடிகர்)
கட்சி இதேகா தெதேக பிரஜா ராஜ்ஜியம்
கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி
தலைவராக 1994 1995 2008
தலைவரின் தொகுதி Peler குப்பம் திருப்பதி
முந்தைய தேர்தல் 2010 2004 -
Seats before 185 47 0
வென்ற தொகுதிகள் 156 92 18
மாற்றம் -29 +45 +18
விழுக்காடு 36.56% 28.12% 17%
மாற்றம் -2.00%[2] -9.47%[2] n/a (new party)

முந்தைய CM

ராஜசேகர ரெட்டி
காங்கிரசு

CM-elect

ராஜசேகர ரெட்டி
காங்கிரசு

'ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2009 ஏப்ரல் 2009ல் இந்தியப் பொதுத் தேர்தலுடன் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தல் முதல்கட்டமாக ஏப்ரல் 16 லும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23 தேதியும் நடைபெற்றது. மே 16ல் முடிவு அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது. எனினும் முந்தைய தொகுதிகளின் எண்ணிக்கையை விட சற்று குறைவே. முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டியே மீண்டும் முதலமைச்சராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிகள் பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை[தொகு]

கட்சி கொடி வெற்றிபெற்ற தொகுதிகள் தொகுதிகள் இழப்பு வாக்குகள் எண்ணிக்கை வாக்குகள் சதவிகிதம் மாற்றம்
இந்திய தேசிய காங்கிரசு Flag of the Indian National Congress.svg 156 -29 15,374,075 36.56% -2.00%
தெலுங்கு தேசம் கட்சி TDPFlag.PNG 92 +45 11,826,483 28.12% -9.47%
பிரசா ராச்யம் கட்சி 18 +18 6,820,845 16.22% +16.22%
தெலுங்கானா இராஷ்டிர சமித்தி TRS Flag.svg 10 -16 1,678,906 3.99% -2.69%
All India Majlis-e-Ittehadul Muslimeen 7 +3 349,896 0.83% -0.22%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி CPI-banner.svg 4 -2 552,259 1.31% -0.22%
Independent 3 -8 1,922,258 4.57% -2.00%
பாரதிய ஜனதா கட்சி 2 +0 1,192,898 2.84% +0.21%
Lok Satta Party 1 +1 757,042 1.80% +1.80%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) CPI-M-flag.svg 1 -8 567,220 1.35% -0.49%
Source: Election Commission of India [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ECI Analysis - Assembly Election". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 2009-10-13.
  2. 2.0 2.1 "Key Highlights of State Election of Andhra Pradesh, 2004". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 2009-10-14.