உள்ளடக்கத்துக்குச் செல்

பொ. பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொ. பத்மநாபன் (P. Padmanabhan)(பிறப்பு 22 செப்டம்பர் 1923) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருநெல்வேலி தைக்கா தெரு பகுதியினைச் சார்ந்த இவர் ஓமியோபதி மருத்துவர் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பாக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திருநெல்வேலி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பொ. பத்மநாபன் 43,325 62.16% +0.42
காங்கிரசு இராஜாத்தி குஞ்சிதபாதம் 26,373 37.84% +0.19
வெற்றி விளிம்பு 16,952 24.32% 0.24%
பதிவான வாக்குகள் 69,698 70.10% -6.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 103,204
திமுக கைப்பற்றியது மாற்றம் 0.42%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._பத்மநாபன்&oldid=3944006" இலிருந்து மீள்விக்கப்பட்டது