பொல்காவலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொல்காவலை
Polgahawela
පොල්ගහවෙල
நாடுஇலங்கை
நேர வலயம்இலங்கை (ஒசநே+05:30)
இணையதளம்www.polgahawelatown.com

பொல்காவலை (Polgahawela) இலங்கையின் வடமேற்கே உள்ள ஒரு நகரமாகும். இலங்கையின் முக்கிய தொடருந்துப் பாதைகளின் சந்தி இங்கு அமைந்துள்ளது.

பொல்காவலை வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து 80கிமீ (50 மைல்) தொலைவிலும், கண்டியில் இருந்து 50 கிமீ தொலைவிலும், குருநாகலில் இருந்து 20 கிமீ தொலைவிலும், அமைந்துள்ளது.

தொடருந்து நிலையம்[தொகு]

பொல்காவலை தொடருந்து நிலையம்

பொல்காவலை தொடருந்து நிலையம் பொல்காவலை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இலங்கையின் மலையகத்திற்கும், வடக்கிற்கும் செல்லும் தொடருந்துகள் இங்கு பிரிகின்றன.[1]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொல்காவலை&oldid=3565629" இருந்து மீள்விக்கப்பட்டது