உள்ளடக்கத்துக்குச் செல்

பொறி மார்புச் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொறி மார்புச் சிலம்பன்
P. r. dusiti தாய்லாந்தில் உள்ள பூங்காவில் எடுக்கப்பட்டது.
Calls (nominate race from India)
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Pellorneum
இனம்:
ruficeps


பொறி மார்புச் சிலம்பன் (Puff-throated babbler) என்பது ஆசியாவில் காணப்படும் ஒரு குருவி வகையில் காணப்படும் சிலம்பன் பறவை ஆகும். இப்பறவை முக்கியமாக மலைப்பாங்கான பகுதிகளில் புல்வெளி மற்றும் புதர்க்காடுகளிலும் காணப்படுகின்றன. இவை சிறிய குழுக்களாக தரையில் இரைகளைத் தெடி உட்கொள்கின்றன. இவை குரல்கள் பாடும் பறவையைப்போல் கேட்டும். இப்பறவையானது ஒரு தனித்துவமான இனத்தைச் சார்ந்த மாதிரி இனப் பறவையாகும். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pellorneum ruficeps". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. Retrieved 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. பறவை 13: மனத்தில் ரீங்கரித்த பறவையின் பாடல்இந்து தமிழ் திசை - சனி, நவம்பர் 16 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறி_மார்புச்_சிலம்பன்&oldid=3769781" இலிருந்து மீள்விக்கப்பட்டது