பொன் விழா வைரம்
Appearance
எடை | 545.67 காரட்டுகள் (109.134 g) |
---|---|
நிறம் | பழுப்பு |
வெட்டு | நெருப்பு இளமஞ்சல் மெத்தை வெட்டு |
எடுக்கப்பட்ட சுரங்கம் | பிரீமியர் சுரங்கம் |
கண்டுபிடிப்பு | 1985 |
வெட்டியவர் | கபி டொல்ஸ்கவோகி |
உண்மையான உடைமையாளர் | கென்றி கோ[1] |
தற்போதைய உடைமையாளர் | பூமிபால் அதுல்யாதெச் |
கணப்பிடப்பட்ட பெறுமதி | US$ 4-12 மில்லியன் |
பொன் விழா வைரம் (Golden Jubilee Diamond) என்பது உலகிலுள்ள பெரிய வெட்டப்பட்ட, பட்டை முக வைரம் ஆகும். இது 545.67 காரட் (109.13 கி) எடையுடையது. இது கலினன் I ஐ விட 15.37 காரட்களினால் (3.07 கி) அதிக எடை கொண்டது. பொன் விழா வைரம் கலினன் வைரம் கண்டுபிடிக்கப்பட்ட (1905) பிரீமியர் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
உசாத்துணை
[தொகு]- ↑ "A moment with … Henry Ho of the Jewellery Trade Centre Bangkok". LifestyleAsia.