கலினன் வைரம்
Appearance
![]() பட்டை தீட்டப்படாத வைரம் | |
எடை | 3,106.75 காரட்டுகள் (621.350 g) |
---|---|
நிறம் | வெள்ளை |
வெட்டு | பல்வேறு வகை |
மூல நாடு | தென் ஆபிரிக்கா |
எடுக்கப்பட்ட சுரங்கம் | பிரீமியர் சுரங்கம் |
வெட்டியவர் | அஸ்சர் சகோதரர்கள் |
உண்மையான உடைமையாளர் | பிரீமியர் வைரச் சுரங்க நிறுவனம் |
தற்போதைய உடைமையாளர் | இரண்டாம் எலிசபெத் |
கலினன் வைரம் (Cullinan Diamond) என்பது ஒரு பெரிய வைரம் ஆகும். 3,106.75 காரட்டுகள் (621.35 g) எடையுடைய இது தென் ஆபிரிக்காவின் கலினன் வைரச் சுரங்கத்தில் 26 சனவரி 1905 இல் கண்டு பிடிக்கப்பட்டது. அச்சுரங்கத்தின் தலைமையாளர் தோமஸ் கலினன் என்பவரின் பெயரிலிருந்து இவ் வைரத்தின் பெயர் அமைந்தது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ The Jewelers' Circular. Vol. 89. August 1924. p. 57.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Cullinan Diamond at the Royal Collection Trust
- Famous Diamonds at Cape Town Diamond Museum