பொன் விழா வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன் விழா வைரம்
எடை545.67 காரட்டுகள் (109.134 g)
நிறம்பழுப்பு
வெட்டுநெருப்பு இளமஞ்சல் மெத்தை வெட்டு
எடுக்கப்பட்ட சுரங்கம்பிரீமியர் சுரங்கம்
கண்டுபிடிப்பு1985
வெட்டியவர்கபி டொல்ஸ்கவோகி
உண்மையான உடைமையாளர்கென்றி கோ[1]
தற்போதைய உடைமையாளர்பூமிபால் அதுல்யாதெச்
கணப்பிடப்பட்ட பெறுமதிUS$ 4-12 மில்லியன்

பொன் விழா வைரம் (Golden Jubilee Diamond) என்பது உலகிலுள்ள பெரிய வெட்டப்பட்ட, பட்டை முக வைரம் ஆகும். இது 545.67 காரட் (109.13 கி) எடையுடையது. இது கலினன் I ஐ விட 15.37 காரட்களினால் (3.07 கி) அதிக எடை கொண்டது. பொன் விழா வைரம் கலினன் வைரம் கண்டுபிடிக்கப்பட்ட (1905) பிரீமியர் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. "A moment with … Henry Ho of the Jewellery Trade Centre Bangkok". LifestyleAsia.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_விழா_வைரம்&oldid=2670370" இலிருந்து மீள்விக்கப்பட்டது