பொன்னான வாழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன்னான வாழ்வு
இயக்குனர்தேவன்
தயாரிப்பாளர்வி. கே. ராமசாமி
பூ மகள் புரொடக்ஷன்ஸ்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 9, 1967
கால நீளம்.
நீளம்4211 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொன்னான வாழ்வு 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னான_வாழ்வு&oldid=2635546" இருந்து மீள்விக்கப்பட்டது