பைக்னோகேரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைக்னோகேரிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோசிடுருக்கா
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைக்னோகேரிசு

புரூசு, 1972

பைக்னோகேரிசு (Pycnocaris) என்பது இறால் பேரினமாகும். இது பேலிமோனிடே குடும்பத்தைச் சார்ந்தது.[1]

இந்த பேரினத்தின் சிற்றினங்கள் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன.[1]

சிற்றினம்[1][தொகு]

  • பைக்னோகேரிசு சாகோயே[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Pycnocaris Bruce, 1972". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்னோகேரிசு&oldid=3620085" இலிருந்து மீள்விக்கப்பட்டது