பேச்சு:2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிக்கோள் மொழிபெயர்ப்பு தவறு, இது சொல்லுக்கு சொல்லை மொழிபெயர்த்துள்ளது.

பொதுவாகக் குறிக்கோள் இவ்வாறு தானே மொழிபெயர்க்கப்பட வேண்டும்? நீங்கள் எவ்வாறு இதனை மொழிபெயர்ப்பீர்கள்?.--Kanags \உரையாடுக 20:08, 9 பெப்ரவரி 2014 (UTC)

சூடும் குளிரும் உங்களுடையது அல்லது உங்களுடையது சூடும் குளிரும் என்று இருக்கவேண்டும் என நினைக்கிறேன். --குறும்பன் (பேச்சு) 20:30, 9 பெப்ரவரி 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா...[தொகு]

இந்தப் போட்டிகள் குறித்த செய்திகள் எதுவுமே தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்களில் வெளியிடப்படுவதில்லை (பதக்கப் பட்டியலைக் கூட காண இயலவில்லை!). முக்கிய உலக நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் தமிழ் விக்கியின் பங்களிப்பாளர்கள் காட்டும் ஆர்வத்திற்கு, இக்கட்டுரை ஒரு உதாரணம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)