பேச்சு:ஹெப்சிபா ஜேசுதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெரிஷ், இக்கட்டுரையில் என்ன தகவல்கள் காலாவதியாகி விட்டதாகக் கருதுகிறீர்கள். அருள் கூர்ந்து அதனை இங்கு தந்தீர்கள் என்றால் புதிய தகவல்களைச் சேகரித்துக் கட்டுரையில் சேர்க்க முடியும். மேலும் நீங்கள் புலிப்புனத்தைச் சேர்ந்தவர் என்றால் புலிப்புனம் பற்றி தமிழில் ஒரு கட்டுரை தாருங்கள். ஜேசுதாசன் கட்டுரையில் புலிப்புனத்திற்கு ஆங்கில விக்கிக்கு இணைப்புத் தராதீர்கள். சிவப்பு இணைப்பு இருப்பது "அத்தலைப்பில் தமிழில் கட்டுரை இல்லை" என்பதை எடுத்துரைப்பதற்கும், அத்தலைப்பில் புதிய கட்டுரை ஆரம்பிப்பதற்கு உங்களைப் போன்ற புதியவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டவுமே. நன்றி.--Kanags \உரையாடுக 02:20, 3 சூன் 2012 (UTC)


அப்படியே ஆகட்டும் தோழர் Kanags ...... உங்கள் தமிழ் ஆர்வத்தை நான் பாராட்டிக்கொள்கிறேன்............. நன்றி.--User:jerishraja \உரையாடுக , 3 சூன் 2012