பயனர் பேச்சு:Jerishraja

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Jerishraja, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

.--Kanags \உரையாடுக 02:07, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

ஹெப்சிபா ஜேசுதாசன்[தொகு]

வணக்கம், ஹெப்சிபா ஜேசுதாசன் கட்டுரையில் என்ன தகவல்கள் காலாவதியாகி விட்டதாகக் கருதுகிறீர்கள். அருள் கூர்ந்து அதனை அதன் உரையாடல் பக்கத்தில் தந்தீர்கள் என்றால் புதிய தகவல்களைச் சேகரித்துக் கட்டுரையில் சேர்க்க முடியும். மேலும் நீங்கள் புலிப்புனத்தைச் சேர்ந்தவர் என்றால் புலிப்புனம் பற்றி தமிழில் ஒரு கட்டுரை தாருங்கள். ஜேசுதாசன் கட்டுரையில் ஆங்கில விக்கிக்கு இணைப்புத் தராதீர்கள். சிவப்பு இணைப்பு இருப்பது "அத்தலைப்பில் தமிழில் கட்டுரை இல்லை" என்பதை எடுத்துரைப்பதற்கும், அத்தலைப்பில் புதிய கட்டுரை ஆரம்பிப்பதற்கு உங்களைப் போன்ற புதியவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டவுமே. நன்றி.--Kanags \உரையாடுக 02:15, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]


அப்படியே ஆகட்டும் தோழர் Kanags ...... உங்கள் தமிழ் ஆர்வத்தை நான் பாராட்டிக்கொள்கிறேன்............ நன்றி.--User:jerishraja, 3 சூன் 2012

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jerishraja&oldid=1126874" இலிருந்து மீள்விக்கப்பட்டது