பேச்சு:வைஷ்ணோ தேவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைஷ்ணோ தேவி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைஷ்ணோ தேவி என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைஷ்ணோ தேவி என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வைஷ்ணோ தேவி என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரை[தொகு]

வணக்கம். ஏற்கனவே வைஷ்ணவ தேவி என்கிற பெயரில் ஒரு கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருப்பதால் இக்கட்டுரையை நீக்குவதற்கு பரிந்துரை செய்கிறேன். நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 09:11, 16 மார்ச் 2023 (UTC)

வணக்கம் வசந்தலட்சுமி ஏற்கனவே உள்ள கட்டுரை வைஷ்ணவ தேவி கோயில் குறித்தது. அந்த கட்டுரையின் தலைப்பை தற்போது மாற்றியுள்ளேன். தாங்கள் நீக்கச் சொல்லியுள்ள இந்தக் கட்டுரை அந்த தேவி குறித்த தனிக் தனிக்கட்டுரை. இக்கட்டுரையை நீங்கள் மேம்படுத்தி செப்பம் செய்வதாக இருந்தால் செய்யலாம். அல்லது நீக்கவேண்டுமானாலும் நீக்கிவிடுகிறேன் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 10:35, 16 மார்ச் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வைஷ்ணோ_தேவி&oldid=3784009" இலிருந்து மீள்விக்கப்பட்டது