பேச்சு:வேதிச் சேர்மம்
Appearance
இக்கட்டுரை சேர்மங்கள் அல்லது சேர்வைகள் பற்றியதே. கூட்டுப்பொருள் அல்லது கூட்டுத்திரவியம் என்பது வேறு எண்ணக்கரு. கவனித்துக் கருத்துக் கூறவும். நன்றி.--சஞ்சீவி சிவகுமார் 23:07, 5 செப்டெம்பர் 2011 (UTC)மீண்டும்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:40, 1 சனவரி 2013 (UTC)
சேர்மம் என்பது இலக்கணப் பிழையல்லவா?--பாஹிம் (பேச்சு) 11:07, 22 பெப்ரவரி 2020 (UTC)
- தமிழக பாடநூல்களில் compound என்ற ஆங்கில சொல்லுக்கு சேர்மம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.--கி.மூர்த்தி (பேச்சு) 11:17, 22 பெப்ரவரி 2020 (UTC)
ஆம், தெரியும். அதைத்தான் பிழை என்றேன். தமிழில் ரகற மெய்யை அடுத்து மகர எழுத்து வராது. அவை தமிழ்ச் சொற்களாக மாட்டா. வேற்றுமொழிச் சொற்களாயின் மன்னிக்கலாம். ஆனால தமிழ்ப்படுத்தலில் தமிழ்ச் சொல்லாக ஆளப்படுபவை இலக்கணக் குற்றமின்றி இருக்க வேண்டுமல்லவா?--பாஹிம் (பேச்சு) 11:21, 22 பெப்ரவரி 2020 (UTC)