பேச்சு:விவிலியத்தில் முகம்மது நபி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by AntanO in topic தெளிவு தேவை
விவிலியத்தில் முகம்மது நபி என்று தலைப்பு இருக்கலாம். --AntanO 10:18, 18 பெப்ரவரி 2017 (UTC)
- தங்கள் கூற்று சரியானதே. அவ்வாறே தலைப்பை மாற்றியுள்ளேன். --ஜுபைர் அக்மல்(பேச்சு), 14:42, 18 பெப்ரவரி 2017 (UTC)
தெளிவு தேவை
[தொகு]இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் விவிலியம் எப்பதிப்புக்குரியது? --AntanO 01:26, 22 பெப்ரவரி 2017 (UTC)
- விவிலிய வசனங்கள் சொந்த மொழிமாற்றமாகவுள்ளது. மேலும், நிறுவப்படாத எழுந்தவாரியாய விளக்கங்களையும் கொண்டுள்ளன. --AntanO 01:31, 22 பெப்ரவரி 2017 (UTC)
- விவிலிய வசனங்கள் இங்கு உள்ள மொழி பெயர்ப்பில் எடுக்கப்பட்டது.--ஜுபைர் அக்மல்(பேச்சு) 12:49, 22 பெப்ரவரி 2017 (UTC)
- இவை யூதமுமல்லாத, கிறித்தவமும் அல்லாத மொழிபெயர்ப்புக்கள். இதனை யூதர்களும் கிறித்தவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. இக்கட்டுரையை ஒரு சர்ச்சைக்குரிய, கலைக்களஞ்சியமற்ற கட்டுரையாகவே கருதுகிறேன். --AntanO 01:07, 23 பெப்ரவரி 2017 (UTC)
ஷைலோ
[தொகு]ஷைலோ பற்றி ஆங்கில மொழியாக்கக் கட்டுரையை ஷைலோ (விவிலிய நபர்) என்று எழுதியுள்ளேன். நன்றி.--ஜுபைர் அக்மல்(பேச்சு) 13:17, 22 பெப்ரவரி 2017 (UTC)