பேச்சு:விநாயகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேற்கோள் தரப்பட்டு, விரிவான உள்ளடக்கம் தன்னிச்சையாக, உரையாடல் இன்றி பயனர்:Clueditor நீக்கப்பட்டது. மீளமைத்துள்ளேன். --Natkeeran (பேச்சு) 13:40, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

சட்டமன்ற பேச்சுகள்[தொகு]

சட்டமன்ற பேச்சுகள் தேவையற்றது என்று கருதுகிறேன், எந்த சட்ட மன்ற உரிப்பனரின் பேச்சும் யார் பக்கத்திலும் இடம் பெற்றது இல்லை. அவர் செயல்பாடுகல் அல்லது சாதனைகள் இடம்பெறலாம், பேச்சுகளும் உரையாடல்களும் விக்கிப்பீடியாவில் இடம் பெற தேவையில்லை. அதனால் பேச்சுகளை நீக்கி அவரது செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை இடம்பெற செயகிரேன். பயனர்:Clueditor 06:00,22 சூலை 2016 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக

நீங்க கருதுனா போதுமா? இதற்கான விக்கி விதிகளை காண்பிக்கவும்.

//எந்த சட்ட மன்ற உரிப்பனரின் பேச்சும் யார் பக்கத்திலும் இடம் பெற்றது இல்லை.//

அது என்ன சட்டமன்ற உறுப்பினரின் சட்டமன்ற பேச்சுக்குனு தனி விதி ஏதும் இருக்கா? ஒருவரின் மேற்கோள்கள் இடம்பெறுவது பல விக்கிக்கட்டுரைகளில் உள்ளது.

பக்கத்தின் பங்காளிப்பாளருடன் கலந்துரையாடாமல் இப்படி செய்வது சரியாகுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:06, 22 சூலை 2016 (UTC)[பதிலளி]

பயனர் க்ளூ எடிட்டர் பங்களிப்பு விக்கியில் ஐயத்துக்கூறியதாக உள்ளது. இந்த கட்டுரையில் முதலில் அவர் செய்த தொகுப்பே உள்ளடக்கங்களையும் சேர்த்து நீக்கியது தான். 1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:09, 22 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஒரு நபரின் கருத்துக்களின் quotes ஆக விக்கி கட்டுரையில் இடம்பெறுவது வழமைதான். அது கட்டுரையின் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான வகையில், தகுந்த மேற்கோள்களுடன், கட்டுரையை overwhelm பண்ணாத வண்ணம் இருப்பது பொருத்தமானதே. இந்தக் கட்டுரையில் உள்ள quotes சுருக்கப்படலாம், ஆனால் முழுமையாக நீக்கப்படத்தேவை இல்லை. --Natkeeran (பேச்சு) 15:57, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

Natkeeran மேற்கோள்களுக்கு கீழ் நகர்த்திடுறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:56, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

பயனர்:Clueditor உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே உள்ளடக்கங்களை நீக்கினால் கட்டுரை நிர்வாகிகள் மட்டும் தொக்குக்க முடிந்த மாதிரி பூட்டப்படும். மற்ற கட்டுரைகளில் இது தொடர்ந்தால் நீங்க தடையும் செய்யப்படலாம். அதனால் ஆக்கப்பூர்வமான காரியங்களில் விக்கியில் ஈடுபடுமாறு கேட்டுக்குறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:13, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

en:Wikipedia:Quotations#Overusing_quotations--AntanO 01:51, 4 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

User:AntanO Oh Thanks. But quotes are now under references. So it is not the big deal now.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 5 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

மேற்கோள்களைச் சுருக்கமாக கட்டுரையில் சேர்க்கலாம். விரிவான மேற்கோள்களை ta.wikiquote.org இல் சேர்க்கலாம். --Natkeeran (பேச்சு) 16:30, 5 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

இணைப்பு கொடுக்க ta.wikiquote.org இன் குறுக்கம் என்ன? அதாவது ta:wq இது போல் எதுவாவது இருக்குமே? --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:58, 5 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

யாராவது பதிலளிக்கலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:20, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

@தென்காசி சுப்பிரமணியன்: விக்கிமேற்கோளுக்கான குறுக்கம்:- q:ta: காட்டாக விக்டர் ஹியூகோவின் மேற்கோள்களுக்கு [[q:ta:விக்டர் ஹியூகோ|விக்டர் ஹியூகோ]]- ʋɐɾɯɳபேச்சு 17:43, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நன்றி Wwarunn. சோதித்துவிட்டுச்சொல்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:47, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தற்போது தேவையான தொகுப்புகளையும் நீக்கங்களையும் சேர்த்துள்ளேன். உரையாடலில் பங்குகொண்டவர்கள் பார்த்துவிட்டுச்சொல்லவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:06, 8 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

wikiquote இணைப்புச் சேர்த்துள்ளேன். --Natkeeran (பேச்சு) 14:45, 9 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விநாயகம்&oldid=2102743" இலிருந்து மீள்விக்கப்பட்டது