உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Assumption என்பதனை மொழிபெயர்ப்பு செய்யாது, எழுத்துப்பெயர்ப்பு செய்வது நன்று எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:18, 12 பெப்பிரவரி 2024 (UTC)

Assumption எனும் சொல், மரியாவின் விண்ணேற்பு (Assumption of Mary) எனும் நம்பிக்கையோடு தொடர்புகொண்டதாக தெரிகிறது. இதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:35, 12 பெப்பிரவரி 2024 (UTC)

விண்ணேற்பு என்பது தான் சரியாக இருக்கும். நீங்கள் கூறிய மரியாவின் விண்ணேற்பு (Assumption of Mary) அடிப்படையிலேயே இப்பெயர் இக்கல்லூரிக்கு வைக்கப்பட்டுள்ளது. தவறாக மொழிபெயர்த்தது எனது தவறு தான். விண்ணேற்பு கல்லூரி' அல்லது அசெம்சன் கல்லூரி என்று தலைப்பை மாற்றலாம். ```` பிரயாணி (பேச்சு) 09:46, 12 பெப்பிரவரி 2024 (UTC)

Start a discussion about விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி

Start a discussion