உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விக்கிப்பீடியா அடையாளச் சின்னம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இங்கேயுள்ள படங்களை பாவிப்பதில் சிக்கல் உள்ளது. இப்டங்களை நகல் எடுத்து பயன்படுத்தலாமா? --Anton (பேச்சு) 21:43, 24 ஏப்ரல் 2012 (UTC)

ஆச்சு --Anton (பேச்சு) 03:25, 25 ஏப்ரல் 2012 (UTC)
இந்தப் படங்களை எங்கிருந்து எடுத்தீர்கள் அன்ரன்? பொதுவிக்கியில் இருந்தா?--Kanags \உரையாடுக 05:25, 25 ஏப்ரல் 2012 (UTC)
வீக்கிமீடியாவில் இருந்து. [சுட்டி] பொதுவிக்கியில் காணவில்லை --Anton (பேச்சு) 05:51, 25 ஏப்ரல் 2012 (UTC)
இந்தப் படிமங்கள் காப்புரிமையுள்ளவை. தமிழ் விக்கியில் தரவேற்றப்படுவதற்கு ஏற்றவையா எனத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 06:08, 25 ஏப்ரல் 2012 (UTC)
இலவசமற்ற சின்னங்களின் காப்புரிமையின் கீழ்தான் பதிவேற்றினேன். இதை எப்படி உறுதிப்படுத்துவது? தற்போதுள்ள பிரதான சின்னம் வீக்கிமீடியாவிலும் பொதுவிக்கியிலும் ஒன்றாக இருப்பதாகவே தெரிகின்றது. --Anton (பேச்சு) 06:21, 25 ஏப்ரல் 2012 (UTC)

{{Non-free Wikimedia logo}} என்பதையே பயன்படுத்த வேண்டும். மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:43, 9 மே 2012 (UTC)[பதிலளி]

இதிலுள்ள 51 மொழிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:49, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]